பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

19


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 19. அடுக்கப் பொதுக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்க வேண்டும். இப்படி யாகத் துணைக்குழு தந்த அறிக்கையின் படி, 101 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ந் தேதி புதுடெல்லியில், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டமானது நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வந்திருந்த அனேத்து நாட்டுப் பிரதி நிதிகளும், ஒலிம்பிக் பந்தயப் போட்டி அமைப்பினைப் போலவே, ஆசிய நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்து. வதற்காக, ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைந்த இந்த ஆசிய விளையாட்டுக் கழகமானது, ஐரோப் பிய விளையாட்டுக் கழகம், தென் அமெ ரிக்க விள யாட்டுக்கழகம் என்பனவற்றின் அமைப்பிலே, புதிய பிறப்பெடுத்துக் கொண்டது. இவ்வாறு அமைக்கப் பெற்ற ஆசிய விளையாட்டுக் கழகத், திலே, முதன் முறையாக 5 நாட்டுப் பிரதிநிதிகள் உறுப்பினர் களாயினர். அத்தகைய பெருமை பெற்ற நாடுகள் ஆப்கானி ஸ்தானம், பர்மா, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆகும். அதன் பின், சிலோன், இந்தோனேஷியா நேபாளம் சியாம் முதலிய நாடுகள் ஒப்புதல் குறிப்பில் கையெழுத்திட்டு உறுப்பினர் நாடுகளாகத் தொடர்ந்தன. - ** 1949ம் ஆண்டு முதல், ஆசிய விளையாட்டுப்போட்டிகளை இந்தியாவில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. அதா வது 1950ம் ஆண்டில் நடைபெற வேண்டும் என்பதாக, ஆளுல், ஒராண்டுகாலக் கட்டத்திற்குள்ளே ஆசிய, கண்டத்திலிருந்து வருகின்ற நாடுகளிடையே நடைபெறும் போட்டிகளை, அகில உலக விளையாட்டு விதிமுறைகளுக்கேற்ப,