பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

21


இந்தியாவில் ஆசிய வி8ளயாட்டுக்கள் &放” 1970-ல் தென் கொரியாவில் நடைபெற வேண்டிய வேது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அந்த நாட்டின் இயலா மையின் காரணமாக, 1966ல் நடைபெற்ற 5வது போட்டி கள் நடந்த பாங்காக்கிலே மீண்டும் நடத்தப் பெற்றன. அதுபோலவே, பாகிஸ்தானும், 1978ம் ஆண்டு, இஸ்லா மாபாத்தில் 7வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளே நடத்து வதாகக் கேட்டுப் பெற்று, கடைசியில் முடியாது என்று கையை விரித்து விட்டது, எப்போழுதும் தயார் நிலையில் இருக்கின்ற தாய்லாந்து காடும், மூன்ருவது முறையாக முன்னே வந்து, இந்தப் போட்டிகளை நடத்திக் கை கொடுத்து, கெளரவத்தைக் காப் பாற்றியது. இவ்வாறு எட்டு முறை நடத்தப்பெற்ற ஆசிய விண் யாட்டுப் போட்டிகள், 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடை பெற்றன. எண் ஆண்டு நடந்த இடம் நாடு 1. 1951 தில்லி இந்தியா 2, 1954 மணிலா பிலிப்பைன் ஸ் 3. 1958 டோக்கியோ ஜப்பான் 4. 1962 ஜகார்தா இந்தோனேஷியா あ. 1966 பாங்காக் தாய்லாந்து 6. 1970 பாங்காக் தாய்லாந்து 7, 1974 டெஹ்ரான் ஈரான் 8. 1978 பாங்காக் தாய்லாந்து 9. 1982 தில்லி இந்தியா