பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 நான்காவது ஆசிய விளையாட்டுக்கள்-1962 நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1982 ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகரமான ஜாகர்தாவில் ா பெற்றன. விளே யாட்டி ல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்ன தாக, அரசியல் விளையாட்டுக்கள் தனல் பறக்கும் விதத்தில் வி: யாடின. அதன் காரணமாக, இஸ்ரேல் நாடும். தைவான் நாடும் விள யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பிழந்து போகுமrறு விலக் ப்பட்டன. இதற்கு முனைப்பாக இருந்த இந்தோனேஷியாவுடன் | lதியப் பிரதிநிதி ஜி. சி. சோந்தி அவர்கள் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் பயனில்லாமல் போனதுடன், இந்தியர் களி மேல் ஒருவித வெறுப்பினே ஏற்றிக் கொள்ளும் விதங்களில் சூழ்நில மாறியிருந்தன. என்ருலும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாகவே ந க்கப் பெற்றன. 17 நாடுகள் போட்டிகளில் பங்கேற்றன. 12 திகழ்ச்சி களில் போட்டிகள் நடைபெற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.