பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

49


மந்தியாவில் ஆசிய விளயாட்டுக்கள் 48%. முதலாக ஏற்றிப் பறக்க விடப்பட்டது, பெருமை தரக்கூடிய, நிகழ்ச்சியாகும். * . . . நடைபெற்ற நாட்கள் நவம்பர் 18 முதல் டிசம்பச் 4 வரை. மொத்தம் 21 விளையாட்டுக்களில் போட்டிகள் நடை. பெற்றன. 1. வில் அம்பு போட்டி 11. கைாறிப் பந்தாட்டம் கி. தனித்திறன் போட்டி 12. வளைகோல் பந்தாட்டம் பி. இறகுப் பந்தாட்டம் 18. துப்பாக்கிச் சுடும் போட்டி 4. கூடைப்பந்தாட்டம் 14 நீச்சல் போட்டி 0. குத் துச் சண்டை 15. மேசைப் பந்தாட்டம் .ே சைக்கிள் ! 8. டென்னிஸ் 7. குதிரையேற்றப் போட்டி 17. ை கப்பந்தாட்டம் 4. கால் பந்தாட்டம் 18. எடைத் தூக்கும் போட்டி .ெ சீருடற் பயிற்சி 19. மல்யுத்தப் போட்டி போட்டிகள் 20. துடுப்புப் படகுப் போட்டி 10 கோல்ஃப் 21. சிறுபடகுப் போட்டி 9.வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிதாக இடம் பெற்ற, அதாவது புதிதாகப் போட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் நான்காகும். கோல்ஃப் . கையெறிப்பந்தாட்டம் (Hand Bail) படகுப் போட்டி . குதிரையேற்றப் போட்டி

காட்சிப் போட்டியாக நடத்திக்காட்டப்பட்ட வி.ஐ. காட்டுக்கள் இரண்டு. அவை. 1. கபாடி (இந்திய விகளயாட்டு) 2. செபாக் தக்ரா (மலேஷியா விளயாட்டு)