பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

எஸ். நவராஜ் செல்லையா


உதை என்பதால் இது கால் பந்தாட்டமும் அல்ல. வலைக்கு மேலே பந்தை (உதைத்து) ஆடுவதால் இது கைப். பந்தாட்டமும் அல்ல. கால் பந்தாட்டமும் கைப்பந்தாட்டமும் சேர்ந்தினைந்த ஒரு கலவை ஆட்டமாகும். பந்தின் கனமும் அளவும் இந்த ஆட்டத்திற்குரிய பந்து பிரம்பினல் மடித்து பின்னப்பட்ட அமைப்பாகும். உட்புறம் வெறுமையாக அமையப்பட்ட, எடையற்ற இந்தப் பந்தின் விட்டம் 4.5 அங்குலமாகும். இதன் எடை 4 முதல் 5 அவுன்சுக்கு உள்ளாக இருக்க வேண்டும். ஆடுகளமும் សាឃុវើ ஆடுகளத்தின் நீளம் 44 அடி, 22 அடி அகலம், வலையின் உயரம் 5 அடி 5 அங்குலம், ஆடும் முறை ஒரு குழுவிற்கு 8 ஆட்டக்காரர்கள் உண்டு. பந்தை எதிர்க் குழுவிற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து எதிராவி கள் அந்தப் பந்தை காலசல் உதைத்தோ அல்லது தலை பால் மோதியோ எதிர்க் குழுவிற்கு அனுப்ப வேண்டும். நெஞ்சின் மேல் பந்து படலாம், ஆல்ை, பந்தை கையால் தொடக்கூடாது. ஒரு குழு பந்தை மூன்று முறை (Three touches) ஆடி அனுப்பலாம். வலையை எக்காராணத்தை முன்னிட்டும் தொடக் அடிடாது. ஒரு குழு வெற்றி பெற 15 வெற்றி எண்கள் ஒடுக்க வேண்டும். இந்த ஆட்டம் 1964ம் ஆண்டு முதல் ஆசிய வின் யாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது, போட்டிகள் நடந்தேறின. மலேஷியாவே வென்ற நாடாகும்.