உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மறைந்த காமராசருக்கு, கிண்டியில் காந்தி மண்ட பத்திற்கு அருகே ராஜாஜிக்கு அமைத்த நினைவகம்போல எழில்மிகு மண்டபம் ஒன்று, அவரது உடல் எரியூட்டப் பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டது. காமராசர் மறைவுக்கு வந்துவிட்டு டெல்லி திரும்பிய வுடனேயே இந்திராகாந்தி தமிழ்நாட்டில் இரண்டு காங் கிரசும் ஒன்றாக இணையவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். காமராசர் பிறந்த விருதுநகர் இல்லத்தைத் தமிழகக் கிழக அரசு, அரசின் சார்பில் தேசீயச் சின்னமாக ஆக்கியது. இணைவதற்கு மறுத்த பழைய காங்கிரசைப் புதிய காங்கிரசார் பல இடங்களில் தாக்கத் தொடங்கினர். பழைய காங்கிரசார் தாக்கப்படாமல் தடுத்திடக் காவல் துறையின் உதவி தேவை என்று அந்தக் கட்சித் தலைவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். சட்டம், ஒழுங்கு, அமைதி காக்க, கழக் அரசு முனைப் பாக இருந்தது இந்திராகாந்திக்குப் பிடிக்கவில்லை. இந்திரா காங்கிரசாரிடம், பழைய காங்கிரசார் அடி வேண்டும் என்றும், அமளிகளைத் தடுக்கக் காவல் துறை யைப் பயன்படுத்தலாகாதென்றும் டெல்லி விரும்பியது பட இரண்டு காங்கிரசும் இணையும் விஷயத்தில் தி.மு.க, குறுக்கே நிற்கிறதாமே?' என்று உள்துறை இணை அமைச் சர் ஓம் மேத்தா என்னிடமே நேரில் கேட்டார்! மத்திய அமைச்சரின் பொய்ப் பிரச்சாரம் காப்பதில் தி. மு. க . அரசு, சட்டம் ஒழுங்கைக் ஆர்வம் காட்டாமல் இருந்தால் பழைய காங்கிரஸ்காரர்