பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலகில் முன்னணியில் நிற்கும் அமெரிக்கா முதலிய ஐந்து பெரு நாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டு நாம் முன்னேறி வருகிருேம். இதுதான் அடிப்படை யாக நமக்குத் தேவையான வல்லமை. இதே வேகத் தில் நாம் முன்னேறிக்கொண்டிருந்தால், நாம் எந்தப் பகையையும் வெல்ல முடியும். நம் வலிமையைக்கண்டு பகைவர்களும் தாமாக அஞ்சி ஒதுங்குவர். 3.35