பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/355

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆளுல் திடீரென்று பாகிஸ்தான் ஏராளமான டாங்குகளுடனும், பீரங்கிகளுடனும், பெரும்படையுட னும் 1965, ஏப்ரல் 24-ந்தேதி காலை 7 மணிக்குக் கட்ச் மீது படையெடுத்து வந்தது. கட்ச் எல்லையில் நமது பக்கத்தில் சில போலீஸ்காரர் மட்டுமே யிருந்தனர். எனவே பாகிஸ்தானின் படை வேகமாக முன்னேறி வந்தது. உடனே நம் படையினர் அங்கே சென்று எதிர்த்து விரட்டத் தொடங்கினர். 'போர், பெரிய போர்!’ என்று பாகிஸ்தான் கூக்குரல் எழுப்பிற்று. அப்பொழுது பிரிட்டனில் நடந்த காமன்வெல்த் முதன்மந்திரிகள் மகாந்ாட்டில் கட்ச் பிரசினே பற்றி ஆலோசிக்கப்பெற்றது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி திரு. ஹாரோல்ட் வில்லனின் முயற்சியால் போர் நிறுத் தத்திற்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. எப்படியாவது அமைதி நிலவட்டும் என்று இந்தியா மத்தியஸ்தப் பேச்சுக்கு இசைந்தது. . . . . கட்ச் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானல் விளையாட்டுக் காகச் செய்யப்ப ட் ட த ன் று. பின்னல் ஆகஸ்டுசெப்டம்பரில் அது காஷ்மீர் மீது படையெடுப்பதற் காக நடத்திய ஒத்திகையே அது. பாகிஸ்தானின் போர் காஷ் மீ,ரு க் காக ப் போர் தொடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டது. அங்குப் படையெடுத்து, இந்தியத் துருப்புகள் மே ற் கொண்டு வடக்கே வராதபடி தடுத்து, முன்பு அங்கே ஆங்காங்கு தங்கியிருந்த துருப்புகளையும் வளைத்துப் பிடித்து அழித்துவிட வேண்டும் என்பது அதன் திட்டம். காஷ்மீரைப் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டு, பின்பு வெற்றிக் கொடியுடன் டில்லிவரை ஒய்யார நடைபோட்டுச் 345