பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லவேண்டும் என்றும் அது கருதியிருந்தது. ஆனல் இந்த எண்ணங்களை நேரடியாக, வெளிப்படையாக நிறைவேற்ருமல், சதி செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று அது துணிந்தது. மலைவாசிகளையும், * சுதந்தரக் காஷ்மீர்' என்ற தன்வசமிருந்த பகுதியில் வசித்த மக்களில் பலரையும், பாகிஸ்தானின் பட்டா ளத்திலிருந்த வீரர்கள், அதிகாரிகள் பலரையும் ஒன் ருகச் சேர்த்து, சுமார் 5,000 பேர்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே பயிற்சி யளித்து வந்தது. ஊர் களுக்குத் தீ வைத்தல், தங்களுக்கு உதவி செய்யாத மக்களைக் கூட்டம் கூட்டமாக வதைத்தல், பாலங்களை உடைத்தல், மு க் கி யமான தொழிற்சாலைகளையும், மின்சார நிலையங்கள் போன்ற கேந்திர ஸ்தானங்களை யும், அரசாங்கக் காரியாலயங்களையும் அழித்தல், மக்களை அச்சுறுத் தி அடக்கிவைத்தல் போன்ற வேலை களில் தேர்ச்சி பெறும்படி செய்தலே அந்தப் பயிற்சி. பயிற்சியளித்தவர்கள் சீனுக்காரர்கள். இந்த வேலை களுக்கு வேண்டிய வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், வெடிமருந்து, ஏவுகணைகள், பாகிஸ்தானில் தலைமை நிலையத்திலிருந்து செய்தி களைப் பெறவும், அதற்குச் செய்திகளை அனுப்பவும் ஏற்ற டிரான்ஸிஸ்டர் கருவிகள் முதலியவைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் இருவர், மூவர் என்று சிறு சிறு குழுவினராகப் போர் நிறுத்த எல்லைக் கோட்டைத் தாண்டி, கா ஷ் மீ ரு க் கு ஸ் நுழைந்து, இராஜ்யம் முழு திலும் தங்கள் நாச வேலை களே மறைந்திருந்து செய்யவேண்டுமென்று கட்டளை யிடப்பட்டது. ஆயிரக்கணக்கான இந்த ஊடுருவி சுளேக் கொண்டே காஷ்மீரின் ஆட்சியைக் கவிழ்த்து, இராஜ்யத்தைக் கைப்பற்றிவிடலாம் என்பது பாகிஸ் தானின் சதித் திட்டம். அதாவது ஊடுருவிகளைத் W 4 so