பக்கம்:இந்தியா எங்கே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 99

வான்

வேல்

வாணி :

வான்

வாணி

வேல்

மண்ணாகியிருப்பார்களே! வேண்டாம் தாயே. உன் வாழ்க்கைப்புயல் வீச வேண்டிய சமயம் வரும். அப்போது நான் ஆணையிடுகிறேன். உன் ஜீவனை வாட்டும் சோகச் சுமைகள் அனைத்தை யும் நானே வெளித் தள்ளி, உனக்கு எல்லையற்ற சாந்தியை அளிக்கிறேனம்மா. தாயன்பை உலகறி யும் காலம் வந்து விட்டது. - (இருவரும் வருகின்றார்கள். தன்னை மறந்து அமர்ந்த தாயிடம்)

அம்மா! அம்மா!

அத்தை அத்தை!

அம்மா!

ஆ (சட்டென எழுந்து கண்ணிரைத் துடைத்து ஏனம்மா இவ்வளவு நேரம்? எந்தக் கோட்டையை உடைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந் தீர்கள்? செய்த உணவு காய்ந்து போகுமே என்ற எண்ணம்கூட இல்லாமல் சதா யோசணைகள் தானா?

பேஷ்! அம்மா! பார்த்தீர்களா! என்ன வேல்விழி! நீ உன் தாயாரிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அவர்கள் உன்னிடமே கேட்டுவிட்டார்கள். அப்படித்தானே? அதையே தான் நானும் சொல்ல வாயெடுத்தேன்.

பரவாயில்லை. யார் கேட்டால்தான் என்ன? பதில் சொல்லுவோனுக்குத்தானே கஷ்ட மெல்லாம். . . . .

சரி சாப்பிடுங்கள். உட்கார் வேல்விழி.

உட்காரப்பா. ஏனம்மா நான் பரிமாறினால் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்று வாய்விட்டுச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/101&oldid=537663" இலிருந்து மீள்விக்கப்பட்டது