பக்கம்:இந்தியா எங்கே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வான்

வான் :

வேல்

வான்

நம் தாப்

எதற்காக வெளிச்செல்லப் பார்த்தீர்கள்? நீங்கள்

இந்தக் குகையை விட்டு என் அனுமதியின் பேரில்தான் வெளியேற வேண்டும். -

இதற்குள் மற்றொரு மூலையின் சென்று ஒதுங்கி வாணியம்மை படுத்துறங்கல் - உம் சரி. என்ன செய்வது வருங்காலச்சிறைக்கு

இச்சிறை ஒரு பழக்கமா வேல்விழி: ஆமாம் ஐயா! குற்றவாளியாரே. சரிதான் நீதிபதியாரே!

ஆங்குன்ன இருகல்லாசனத்தின் மீது இருவரும் படுத்துறங்குவது போன் நடித்தலும், ஒருவரை பொருவர் உறங்கியாகி விட்டதா என்று பரீட் சிப்பதும், ஒரு தகைமிகும் காட்சி தனது தலைப் பூவில் ஒவ்வொன்றாய் எறிந்து பார்க்க அசை பாதது கண்டு சற்று உறங்கிவிட எண்ணி வேல்

விழியும் உறங்குகிறான். ஆத்தருணம் பார்த்து

எழுத்து மெள்ள தழுவப் பார்த்த வாழைகனைக் கண்டு வேன்விழி எழுத்து வதி மதித்துக் கொண்டு -

என்னையா ஏமாற்றிப் பார்க்கிறீர்கள்: அது முடியாத விஷயம். ‘. . . . -

+4 வேல்விழி! இதுவரையில் நீ செய்த தடைகளை

எல்லாம் ஏதோ என்னை மறந்த மறதி நிலையில் பொறுத்ததோடு, நீ திருப்தியடைய வேண்டியது தான், எனது மனமெல்லாம் பொன்மேனி ராயனின் உயிரின் மீதே இருக்கிறது. என் கட்டாரி அவனது இரத்தத்தைப் பருக வேட்கை

கொண்டு தவிக்கிறது. போர் வெறி புகைத் தெழுகிறது. . . . * *

வெளிப்போரைப்பற்றி விஸ்தரிக்கும் தங்களுக்கு எனது மனப்போர் இன்னதென்று எண்ணிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/104&oldid=537666" இலிருந்து மீள்விக்கப்பட்டது