பக்கம்:இந்தியா எங்கே.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 157

வான்

ஞான

வான்

ஞான

வான்

திரிகாண சுத்தியோடு சொல்லுவதை மறுக்காமல் அங்கீகரித்து விடுவீர்களானால் வெற்றியின் சங்கநாத முழக்கத்தைக் கேட்ட பேரின்பத்தை அடைவேன். -

நிற வேற்றுமையையே காரணமாக வைத்து மனிதர்களை விலங்குகளாக்கும் பனித்தீவிலே ஜெனித்த உமது இதயத்தில் உற்பத்தியான இரக்கத்தை நான் வணங்குகிறேன். அப்படியே, இந்த இரக்கத்தை இரத்தத்தைவிட நுட்பமாக ஊறச்செய்த உங்கள் சகாக்களின் இன்னல்பட்ட இதயங்களை நான் உயிருள்ள வரை வாழ்த்தி வணங்குகிறேன். அதோ அதிகாரிகள் வருகிறார்களே! உதய நேரம் வந்துவிட்டதா என்ன அதற்குள்? - ஆம். உதய நேரந்தான். அஸ்தமனத்தையே அறியாத அற்புத நட்பு உதயமாகி விட்டது. சரி. பிறகு பேச்சைத் தொடரும்படியான சந்தர்ப் பத்தை சிருட்டி செய்து கொள்ளலாம். காரியம் முடியும் வரை சந்தேகத்தை நாமாக உற்பத்தி செய்வதும், ஆபத்துதான். சென்று வாருங்கள்.

(கதிர் 2 முடிவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/159&oldid=537725" இலிருந்து மீள்விக்கப்பட்டது