பக்கம்:இந்தியா எங்கே.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 171

ஞான

இன்ப

ஞான

இன்ப

ஞான

இன்ப

ஞான

இன்ப

ஞான

தடையா, அந்த இளம் சகோதரியின் மீது எனக்கு ஏற்பட்டுள்ள இரக்கம் ஒன்றுதான் பெருந் தடையாயிருக்கிறது. சே! இரக்கமா இமயமலைபோன்ற பெரிய அரசாங்கத்தின் முடி வேந்தனாய் விளங்க வேண்டிய உன்னையா, அந்த இரக்கம் என்ற சாத்தான் பிடித்து வாட்டுவது. அதை உடனே ஒட்டி என் வாட்டத்தைப் போக்க முயற்சிசெய். பேஷ்! மன்னாதி மன்னரே மறைந்து கிடக்கும் மண்வெறிக் கருநாகத்தை உமது சொல் மகுடியால் எழுப்பினால், நான் மருண்டு விடுவே னென்று எண்ணுகிறீரா? இது ஒரு அசட்டுத் தனமான பலவீன முயற்சி. இக்கேள்விக்குப் பதில் சொல்லக் கொஞ்சம் தயக்கந்தான் ஏற்படுகிறது. ஏன்? கூச்சமும் குழப்பமும் கூட உண்டாகிறது. அடே புலி வயிற்றில் ஜெனித்துவிட்டு.

பூனையானால் தானே கேவலம். தீமையை எதிர்த்துப் பாயும் புலியாக உமது குமாரன் விளங்குவதைக் கண்டு மகிழுங்கள். மடையனே! மண்ணின்பத்தை வெறுக்கும் மா பேடி நீ. - - என்னின்பத்தை நான் தியாகம் செய்யும் துணிவைக் காணத் துய்மை வழிகள் உமக்கில்லை. -

முற்காலந்தொட்டு நமது மூதாதைகள் காத்து வந்த முடியாட்சிக்கு முடிவு தேடும் முட்டுக் கட்டையை உண்டாக்குகிறாய். என் உள்ளத்தைத் தெளிவாகத் தெரிந்த உம்மை வாழ்த்துகிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/173&oldid=537739" இலிருந்து மீள்விக்கப்பட்டது