பக்கம்:இந்தியா எங்கே.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இன்ப

ஞான

இன்ப

ஞான

Gðft_f

ஞான

ଗ୍ଯ’t_!

ஞான

நம் தாய்

அடே! அப்பெண் இன்பக்கொடி மீது ஏதாவது குற்றங்கண்டாயா?

குற்றமில்லை அன்புநாட்டு மக்களையும், நம் சுற்றமாக்கத் தவிக்கும் சமதர்ம ப்ரேமையைக் கண்டு பெருமையடைந்தேன்.

என்ன! அன்பு நாட்டு அடிமைகள் நமக்குச் சுற்றமா? முற்றிலும் முரணான செய்தி. மூடு உன் வாயை.

வாயை மூடலாம். ஆனால் அப்பெண்ணின் இதயத்தில் வளரும் தூய காதலை யார் மூடுவது? சூடான நெருப்பிலே சருகைக் கொட்டுகிறாயா? ஆமாம். நெருப்பின் பசிக்கு இரை தராவிடில் என்னையே சுட்டுவிடுமல்லவா.

பொறு. நான் கடற்கரை சென்று மீண்ட பின் கவனிக்கிறேன்.

(്ഗിന്ന്)

புளித்துப்போன முடியாட்சிப் போதையைப் பூரணமாக போக்கினாலொழிய இந்த ஜென்மங் களின் மயக்கம் திர மார்க்கமில்லை. பாவம் வானழகனையும் இன்பக்கொடியையும் பேச் சுரிமைக்குக்கூட இன்றிப் பிரித்துவைத்து விட்டார்கள். பார்க்கலாம்.

(கதிர் 7 முடிவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/174&oldid=537740" இலிருந்து மீள்விக்கப்பட்டது