பக்கம்:இந்தியா எங்கே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் --- 79

Ꭵ faᏍü

பொன் :

பொன் :

LᏝᏍö Ga

பொன் :

பொன் :

  1. Ꮭ←öYGü

பொன் :

LüüᎧy

--

ஓகோ தங்கம் தரமறந்து விட்டேனோ? இதோ

வந்துவிட்டேன்.

(பையிலிருந்த பொன்னை எல்லோரிடமும் தந்த பின் முன் கூறிய அதே கட்டியத்தைக் கூற

எல்லோரும் பின்பற்றி "ஜே” என்று சப்தமிட

பிரவேசிக்கிறாள். மலைபோன்ற தொந்தியும் மரமான மண்டையையும் சமந்த பொன்மேனி /7/7//a://

அடா மலைகிள்ளு மாயா!

மகாபிரபு.

இவர்களுக்கெல்லாம் நம் சமூகத்தின் மீது அளவில்லாத விசுவாசம். அப்படித்தானே? ஆகா! அப்படித்தான். அவர்கள் ஜெய கோஷத்தி விருந்தே அவர்கள் உள்ளே இருக்கும் அன்பு பொங்கி வழிவதைக் கண்ட பின்னுமா எங்கள் அன்பின் மீது சந்தேகம்? மகிழ்ந்தேன். மலைகிள்ளு மாயா!

மகாபிரபு.

பனித்தீவிலிருந்து மேலும் அழைப்பு வந்திருக் கிறது. நாம் புறப்பட வேண்டும். நேற்று கப்பலில் எத்தனை அடிமைகளை அனுப்பினாய்? நூறு பெண்ணடிமைகள். ஐம்பது ஆண் அடிமைகள். ஆம். பெண்களைத்தானே எப்போது பார்த்தா லும் பெருவாரியாக அனுப்பிக் கொண்டி ருக்கிறாய்? உலக விருப்பத்தை அனுசரித்து நடந்தால்தானே

வியாபாரம் ஓங்கி வளரும். ஜனத்தொகையில்

கூட அவர்கள் தானே அதிகமாகி விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/81&oldid=537643" இலிருந்து மீள்விக்கப்பட்டது