பக்கம்:இந்தியா எங்கே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O

பொன் :

பொன் :

பொன் :

L0ళగ)Q)

நம த

கணக்கெல்லாம் அவ்வப்போது சரியாக.

ஓ! எல்லா கணக்கையும் அவ்வப்போது தீர்த் கொண்டே வருகிறேன். மலைகிள்ளுமாயா அரண்மனையில் திருட நடந்து விட்டதாமே. நிச்சயமாகவா? திருட.ை கண்டுபிடிக்கும் வரையில் என்மனம் குழம்: கொண்டேயிருக்கும். தெளிவாக்கி விடலாம். கவலைப்படாதீர்கள். அடுத்த முறை வரும்போது பனித்திவிலிருந்து முரட்டு வீரர்களை அழைத்து வந்தால் த. நமக்கு உதவியாயிருக்கும் இல்லையா? ஆமாம். அப்படித்தான் செய்யவேண்டு அடிமைகள் அப்படியே சும்மா வாலாட்ட கற்றுக் கொள்ளுகிறார்கள். நமது வியாபாரம் மாத்திரம் நிற்காமல் நடை.ெ வேண்டும்.

நடப்பதா சே ஒடும்படிச் செய்துவிடுகிறேன். (இரண்டு வீரர்கள் கண்டு அடிமைகை விவங்கிட்டுப் பிடித்து வந்து

மகாப்பிரபு: நேற்றிரவு கிடைத்த அடிமை.

இரவு முற்றும் தேடி இரண்டு பேரைத்தா

பிடிக்க முடிந்தது? ஆமாம். பிரபோ.

(তrেcক্ত ৫০৫থ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/82&oldid=537644" இலிருந்து மீள்விக்கப்பட்டது