பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xvi உறுப்பு பக்கம் 130 130 130 130 131 131) 132 296 வாரிய 132 133 133 290. குறித்த சில செலவுகள், ஓய்வூதியங்கள் ஆகியவை பொறுத்த நேரமைவு. 290அ. குறித்தசில தேவசுவம் நிதியங்களுக்கு ஆண்டுதோறும் பணம் செலுத்துதல். 291. (நீக்கறவு செய்யப்பட்டது). அத்தியாயம் | கடன்பெறுதல் 292. இந்திய அரசாங்கம் கடன்பெறுதல். 293. மாநிலங்கள் கடன் பெறுதல். அத்தியாயம் ! சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்புடைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமை வழக்குகள் 294. குறித்தசில நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை. 295. பிற நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை. வாரிசு இல்லாமை அல்லது உரிமைகோருநர் இல்லாமை அல்லது உரிமைக்குற்றவர் இல்லாமை காரணமாக சேர்ந்தடையும் சொத்து. 297. ஆட்சிநிலவரை சார்ந்த கடலினுள் அல்லது கண்டத் திட்டினுள் இருக்கும் பெறுமதியான பொருள்களும் தனிப்பட்டதான பொருளியல் மண்டலங்களின் வள ஆதாரங்களும் ஒன்றியத்திடம் உற்றமைதல். 298. வணிகம் முதலியவற்றை நடத்தி வருவதற்கான அதிகாரம். 299. ஒப்பந்தங்கள். 300. உரிமை வழக்குகளும் நடவடிக்கைகளும். அத்தியாயம் IV சொத்து பொறுத்த உரிமை 300அ. சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்படி அல்லாமல் எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்படுதல் ஆகாது. பகுதி XIII இந்திய ஆட்சிநிலவரைக்குள், வணிகம், வாணிபம் மற்றும் தொடர்புறவுகள் 301. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றிற்குத் தடையின்மை . 302. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு நாடாளுமன்றத்துக்குள்ள அதிகாரம். 303. வணிகம், வாணிபம் தொடர்பாக ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றிற்குள்ள சட்டமியற்றும் அதிகாரங்கள் மீது கட்டுப்பாடுகள். மாநிலங்களிடையே வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகள். 305. நிலவுறும் சட்டங்களுக்கும் மாநிலத்தின் ஒரு தனியுரிமைகளுக்கு வகைசெய்யும் சட்டங்களுக்குமான காப்புரை. 306. (நீக்கறவு செய்யப்பட்டது). 307. 301 முதல் 304 வரையிலுள்ள உறுப்புகளின் நோக்கங்களை நிறைவேற்று வதற்காக அதிகார அமைப்பை ஏற்படுத்துதல். 134 134 134 135 135 135 136 136 136 136 31-4-5a