பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59
நூலாசிரியர்


உரைவேந்தரின் பன்னூற் புலமையும் ஆங்கில அறிவும்; ஏடுகள் கல்வெட்டுக்களிலுண்டான மிகுந்த ஈடுபாடும், அனைத்திற்குமேலாக ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் சைவப்பற்றும் ஆகியன பற்றி இவற்றால் அறியலாம். ஒவ்வொரு நூலைப் பற்றியுமே தனித்தனியாக ஆராய இடனுண்டு. விரிவஞ்சி இவ் இயலில் சுருக்கமாகவே தரப்பட்டது!