பக்கம்:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக பாத்திரங்கள் பொன்னப்பன் ... கதைத் தலைவன். எழிலரசி ... கதைத் தலைவி. மாயாண்டி முதலியார் ... எழிலரசியின் தந்தை. கல்லண்ணன் ... எழிலரசியின் அண்ணன். கருணைஒளி செல்வன் | நல்லண்ணன் நண்பர்கள். நெடுங்கிள்ளி - வடிவேலு ... ஒரு ஆகஸ்டு தியாகி. செழியன் .... சீர்திருத்த இளேஞன். மாயாண்டி யிடம் சிலநாள் பணியாளாக இருந்தவன். பொன்னி, தங்கம், - ... கிராமப் பெண்கள். செந்தாமரை ) சுடலையாண்டி .... கிராமப் பெரியவர். கருப்பன் .... வேலைக்காரன். கணக்கப் பிள்ளை, கிராம மக்கள், பூசாரி, போலீஸ் அதிகாரி கள், ஜெயில் அதிகாரிகள், நீதிபதி, கவர்னர் முதலியோர்.