புகை விடாத ரயில்! சம்பத்துக்கு வீடு உண்டு தாம்ப ரத்திலே, பட்டுவுக்கு வீடு உண்டு பல்லா வரத்திலே. பாலுவுக்கு வீடு உண்டு பரங்கி மலையிலே. மாலதிக்கு வீடு உண்டு மாம்ப லத்திலே.
25