பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டி போலப் புத்தகம்
பச்சைச் சிரிப்பைக் காட்டியே
ஏட்டு வாயால் கித்தம் நித்தம்
இனிக்க இனிக்கச் சொல்லுமே !


24