இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8 ●
இன்னமுதம்
குறிப்புகளையும் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளோம். இந்நூல், கருத்துக்கு மட்டுமின்றி, ஓவியர் கோபுலு அவர்களின் கைவண்ணத்தால் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது.
பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கான நன் முயற்சியில் ஒரு சிறு அங்கமாக "இன்னமுதம்” என்ற இந்நூலைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களாக.
பதிப்பாளர்