பக்கம்:இன்னமுதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 }s རྙིང་མ་ D క్షక్ష on- 一文S-_)、四二 பண்களின் சுர அமைப்பும் தாளக் குறிப்பும் , ஒரு அட்சர காலம் ; இரண்டு அட்சர காலம் ள்ளி சுரத்தின் மேலுள்ள புள்ளி தார ஸ்தாயியையும், சுரத்தின் கீழுள்ள புள்ளி மதி: ஸ்தாயியையும் குறிக்கும். ஒற்றைப் படுக்கை கோடு இரண்டாம் காலத்தைக் குறிக்கும். இரட்டைப் படுக்கைக் கோடு மூன்றாம் காலத்தைக் குறிக்கும். | தாளத்தின் இடையில் வரும் அங்கத்தைக் குறிக்கும். | தாள வட்டத்தின் (ஆவர்த்தத்தின்) இறுதியைக் குறிக்கும். ஒவ்வொரு பண்ணிற்கும் அதற்கு ஏறக்குறைய ஒப்புமை உடைய இராகமும், அதன் ஆரோகண அவரோகணங்களும், தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/77&oldid=747083" இலிருந்து மீள்விக்கப்பட்டது