இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அதோ அந்தக் காரில் போகிறவர் வாலிப மிடுக்கோடு மேளதாளத்துடன் காரில் இருந்து இறங்குகிறார். இவள்—அந்தக் காமாட்சி மாடி ஜன்னல் வழியாக, “அவனைப்” பார்த்து வெட்கத்தால் தலை குனிகிறாள்.
ஆனால் இப்போது?
✽