உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

றைவனைப் பிடிப்பது உண்மை

நீரைக் கான

லாகக் கருதியுங் கானலை உண்மை நீராகக் கருதியு மிடர்ப்பட்டவன் கதையாக முடியும். இறைவனை இயற்கையினின்றும் வேறு பிரித்து வழிபடும் வழிபாடு இறைவனுக்குச் செல்லுதலரிது. இயற் கையை இறைவனாகக் கொண்டு வழிபடலாம்.

இவ்வுண்மை

66

தெளிவோர்க்கு இறைகளோ

டிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு என்ற திருவாக்கின் செம்பொருள் இனிது புல னாகும்.

6

இறைவனோடிசைந்திருப்பது இன்பம்; அவ்வின் பத்தோடு இசைந்திருப்பது வாழ்வு. இதை இறை யின்பவாழ்வு என்று சுருங்கக்கூறலாம். இறையே இன்பம்; இன்பமே இறையாதலால் இன்ப வாழ்வு' என்று கொள்ளப்பட்டது. மனிதன் தன் னலமறுத்து இயற்கையோடு வாழ்வானாயின், அஃதவனுக்கு இறையின்பமாகவே தோன் றும். தன்னல மறுக்கிறவன், பிறர்க்குத் தான் உழைக்க வேண்டுமென்று வாழ்கிறவன். னலமறாதவன் பிறர் உழைப்பைத் தன்னலத்துக் கெனக் கொள்கிறவன். தன்னலமறுப்பும் பிறர்க் குழைக்கும் பெருந்தகையும் பொலியும் உள்ளம் காம குரோத முதலிய ராட்சத குணங்களால் விழுங்கப்படாமலிருத்தலால், அதன்கண் அரும் பும் இன்பம் இயற்கையின்பமெனப்படும். அவ்

தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/21&oldid=1710633" இலிருந்து மீள்விக்கப்பட்டது