பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAJJS

தேரைக் கண்டேன்

அதனே உடம்பிலே நிறுத்துவதாவது உடம்பு படபடத்தல் முதலிய மெய்ப்பாடுகள் தோற்றுவது.

17. அவர் என்றது தலைவரை ; இன்னசென்று சொல் லாமல் அவர் என்ருலே உடன் இருப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர் இன்னர் என்பதைப் பாணன் நெஞ்சு அறியும். இதனே நெஞ்சறி சுட்டு என்று கூறுவர். அவர்கிறம்.அவர் பக்கல். செல்வேன்-செல்ல ; முற்றெச்சம். யான்ே: ஏகாரம் அசைகில்ே , அத்ற்குப் பொருள் ஒன்றும் இல்லை.

18. விடுதல் - ஒட்டுதல்; தானே செல்லும் குதிரை யாதலின் அதன் போக்கிலே விட்டாலே போதுமாதலால் * விடுவிசைக் குதிரை’ என்றுர். விசை..வேகம், விலங்குதல். குறுக்கும் கெடுக்கும் போதல் ; ஒரு முறைக்கொருமுறை மாறுபடுதல். பரி-கதி முடுக-விாைந்து செல்ல ; பரிமுடுக்ஒட்டம் வேகமாக. - -

19. கல் பொருது - வழியிலுள்ள கல்ல்ே மோதி. இரங்கும் . ஒலிக்கும். கல்லின்மேல் மோதியதல்ை ஒலி உண்டாயிற்று, ஆர்.ஆரக்கால், நேமி.சக்கரம்.

20. கார் மழை-கார் காலத்து மழை. கடுக்கும் - ஒக்கும். 21. முனை-முன்னிடம். முன்னிடம் நல்லதாக உள்ள ஊரையுடையவன். புனே-அலங்கரிக்கப் பெற்ற நெடுமை. உயரம். இ -

இது பாணன் தனக்குப் பாங்காயினுர் கேட்பச் சொல்லியது ' என்னும் துறையின்பாற் படும். பாங்காயினர் - பக்கத்திலிருந்து பழகும் தோழர் கள்; பாங்கன், பர்ங்கி என்ற பெயர்களைப்

போன்றது. இது. *

حمير

135