பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASASASS SSSSS SBSS

மணிமிடற் றந்தனன்

.-.. --് - --്. ു.****

உடைய செம்மேனியம்மான் ' என்பது அப்பர் வாக்கு எல்லையில்லாது படர்க்க செஞ்சோதிப் பிழம்பைப்போல அம் மேனி காட்சி அளிக் கும். அந்தி வேளையில் கதிரவன் மேல்கடலில் மூழ்கும்போது மேற்கு வானம் செம்மை நிறம் பெற்றுப் பார்க்கப் பார்க்கப் பேரழகை உடையதாக இருக்கும். அந்தச் செக்கர் வானத்தைப் போலச் செம்மையும் அழகும் உடையது சிவபிரான் திருமேனி.

செவ்வான் அன்ன மேனி.

e மாலை நேரத்தில் தோற்றும் சிவந்த வானத்தைப் போலச் செவ்வண்ணமும் அழகும் உடைய மேனி. (?, poof யையும் என்று கொள்ளவேண்டும். e

மேனியையும் பிறவற்றையும் உடைய இறைவன் என்று சொல்ல வருகிரு.ர். இது விரையில் காரன், கண்ணியன் என்று நிறுத்தி, ஞாண் மார்பினஃது, நாட்டம் துதல்து, மழு கையது என்று கூறி, மூவாய் வேலும் உண்டு என்றும், ஊர்ந்தது ஏறு, சேர்க்கோள் உமை என்றும் தனித் தனியே முடியும் வாக்கியங் களாக அமைத்து வருணித்தார். இனி, சிவபெருமானுடைய திருவடி நீழலில் உலக மெல்லாம் வாழ்கின்றன என்று சொல். வருகிருர் மேனி முதலியவற்றை யுடைய சிவ பெருமான் என்று அப்பெருமானுக்குரிய சிறப்

27