பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAAMA MMMAMSMMSMMSMSMAeAJMSAAAA இன்ப மலே

புக்களைச் சார்த்திச் சொல்கிரு.ர். ஆதலின் இது முதல் வரும் எல்லாம் சேர்ந்து ஒரே வாக் கியமாக அமைகின்றன.

¥ றைவனுடைய செவ்வண்ண மேனியிலே கண்ணேச் செருகிப் பார்க்கிருேம். தன்னைத் தியானிக்கின்றவர்களிடத்தில் அவ னு க் கு அருள் உள்ளம் பிறக்கும். அப்போது அவன் முறுவல் பூக்கிருரன். அந்த முறுவலின் வெண்மை யொளி விட்டு விளங்குகிறது. மேனி யின் செவ்வண்ணத்தினூடே அது கன்ருகத் தெரிகிறது. மாலே நேரத்துச் செவ்வானிலே வெள்ளிய பிறை முளைத்தாற்போல அந்தப் புன்னகை தோற்றுகிறது; திருமேனி நிறத் துக்கு மாறுபட்டு விளங்கும் வெள்ளிய கூர்மை யான பற்களெல்லாம் சேர்ந்து வானில் இலங் கும் பிறைபோலத் தோற்றம் அளிக்கின்றன.

அவ்வான்

இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று.

9 அந்தச் செக்கர் வானிலே தோன்றி விளங்கும் பிறையைப் போன்று, திருமேனி நிறத்தோடு மாறுபட்ட வெள்ளிய கூரிய பற்களையும்.

முன்னே செவ்வான் என்றமையால் அவ்வான் என்று சுட்டினர். இலங்கு.விளங்கும். விலங்கு-மாறுபட்ட வால். வெண்மையான, தூய்மையான என்பதும் பொருந்தும். வை-கடர்மை. எயிறு-பல், எயிற்றையும் என்ற அர்த்தத்தில்

28