பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.. , '

உவமை இல்லாகது அந்த நறுமணம். ஆலுைம் எதையாவது உவமை சொல்லிப் பார்க்கலாமே என்ற விருப்பம் உண்டாயிற்று.

ஒருநாள் அவன் உறையூருக்குப் போயிருக் தான். தன் காதலியையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். அங்கே பங்குனி உத்தரத் திருவிழா மிகச் சிறப்பாக நடை பெறும். சோழனுடைய தலைநகரம் ஆதலின் விழாவின் சிறப்புக்குச் சொல்லவேண்டுமா? பல ஊர்களிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் அங்கே அந்த விழாவைப் பார்க்க வரு வார்கள். முரசு முழக்கமும், இன்னிசைக் கருவிகளின் ஒலியும், மக்களுடைய ஆரவாரமும் எங்கும் கிறைந்திருக்கும்.

அக்க விழாவுக்குச் சென்ற தலைவன் சுற். அறுப் புறத்தில் உள்ள இடங்களையும் போய்ப் பார்த்து இன்புற்முன். உறங்தைக்குக் கிழக்கே உயர்ந்த பெரிய குன்றம் இருக்கிறது. இப் போது திருச்சிராப்பள்ளிக் குன்றமென்று வழங்குவதுதான் அது. அக்காலத்தில் அந்தக் குன்றத்தில் இயற்கை வளம் கன்முக அமைக் திருந்தது. அந்தக் குன்றத்துக்குச் சென்று அதன் அழகைப் பார்த்தான். அவனுடைய காதலியும் உடன் வந்திருந்தாள். அங்கே எங்கே பார்த்தாலும் காங்கள் மலர் கொத்துக்

74