பக்கம்:இன்ப வாழ்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. 58.

59. 60.

61. 62.

14

நாலடியார் நயவுரை (1970) திருமுருகாற்றுப் படை தெளிவுரை (1973) இனியவை நாற்பது இனியவுரை (1987) நன்னெறி நயவுரை (1989) முதுமொழிக் காஞ்சி உரை (1991) நல்வழி உரை (1993)

சிலப்பதிகாரத் திறனாய்வு:

63. சிலம்போ சிலம்பு (1992)

வரலாறு:

64. காந்தியின் நாகரிகம் (1948) 65. புலிசை ஞானியார் அடிகளார் (1973) 66. பாரதிதாசரொடு பல ஆண்டுகள் (1987) 67. ஞானியார் அடிகளார் (1993) புதினம்:

63. மலர் மணம் (1961) 69. தெய்விகத் திருமணம் (1990)

பாடமாக அமைக்கப் பெற்ற நூல்கள்:

1.

'அக்ராதிக் கலை’-சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகங்கள், வித்துவான். முதுகலை வகுப்பு களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது. History of Tamil Lexicography - Q3 sirsportů பல்கலைக்கழகம் முதுகலை வகுப்புப் பாடம் "வாழும் வழி’-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புகுமுக வகுப்புப் பாடம்

தமிழர் கண்ட கல்வி' - மதுரைப் பல்கலைக் கழகம், புகுமுக வகுப்புப் பாடம், பெங்களுர் பல்கலைக் கழகம், இளங்கலை வணிகவியல், பாடம். "திருமுருகாற்றுப் படை தெளிவுரை' - மதுரைப் பல்கலைக் கழகம், முதுகலைப் பாடம்.

தொகுப்பு:

புலவர் வ. ஞானப்பிரகாசம், பி.லிட்., பி.எட்., 43, சிங்காரவேல் நகர், கடலூர் - 607 004 (04142 - 223214)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/15&oldid=550722" இலிருந்து மீள்விக்கப்பட்டது