உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தெலுங்குச் சிறுகதையுலகைப் பொறுத்தவரை பெரும் இழப்பு என்றுதான் கூறவேண்டும். ஏர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற ஆற்றல்மிக்கப் படைப்பாசிரியரான பத்மராஜு வின் இலக்கிய வேகத்தை திரைப்படவுலகம் பெருமளவில் பாதிக்கும்படி செய்துவிட்டது என்பது என்னவோ உணமைதான்.