பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.37 குறிக்கோளை விழுங்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறு வதில்லை. இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழி களிலும் பெருமளவில் மொழிபெயர்க்கபபட்ட இவரது "படல பிரயாணம் (படகுப் பயணம) எனறு சிறுகதை இதற்குத் தக்க சான்றாகும். கவிதை சிறுகதைகளோடு நில்லாது சில முழுநீள தெலுங்கு நாடகங்களையும் தமிழில் வெளிவந்த நாடகங் களைத தழுவி தெலுங்கில் சில நாடகங்களையும் எழுதி யுள்ளார். இவையனைததும் மேடையில அரங்கேறி மக் களிடையே நல்ல வரவேறபைப் பெற்றுளளவைகளாகும். இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய காலததிலும் பினனரும் எழுதிய பதினைந்திறகு மேற பட்ட குறுநாடகங்களும் ஜம்பதுககு மே பட் ட வானொலி நாடகங்களும் இனறு குழுககளாலும். கல்லூரி மாணவர்களாலும் நடிககப்பட்டு வருகினறன. இவரே தமது சிறுகதைகளில் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுளளார். 1937இல் காசிப் பல்கலைக் கழகத்தில் எம எஸ் சி. (இரசாயனம்) பட்ட மபெற்ற பினனர் காகினா டாவில உள்ள பி.ஆர். கலலூரியில் இராசயன விரிவுரையாளராக வும், பின்னர் 1945-லிருந்து 1952 வரை பிமாவரத்தில உள்ள டபிள்யூ.ஜி.பி. கல்லூரியில இரசாயனப் பேராசிரி யாாகவும் பணியாற்றி, பினனர் திரைபபடவுலகில் பணி யாற்றுவதற்கென சென்னை வந்துவிட்டார். தெலுங்குத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, உரை யாடல்களை அமைதது வந்கதோடு சில படங்களைத் திறம்பட இயக்கியும் உள்ளாா. இவரது திரைப்படவுலகப் பிரவேசம் திரைப்பட வுலகுக்குப் பெரும் பயனளிப்பதாக அமைந்த போதிலும்