பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 (பயணம்) வாயன சாலையில்' (வாசக சாலையில்) போன்ற நூலகளை எழுதியுள்ளார். கல்லூரிப் பேராசிரியர் பணி, அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களையும் விளைவுகளையும் உண்.ாக்கியதெனலாம் அப்பணியில் அவர் பெற்ற அனு பவங்கள் எழுததுருவில் வெளிவந்து அத்துறை பற்றிய கசப்பான உண்மைகள் பலவற்றை எதிரொலித்து மக் களைச் சிந்திக்கத தூண்டின. இவ்வகையில் குறிப்பிடத் தக்க படைப்பு ப்ரொஃபலர்' (பேராசிரியர்) எனும புதின மாகும் இதில் சிறப்புமிகு ஆசிரியர் பணிக்கும் உயாந்த அந்தஸ்திற்குமிடையே அகபபட்டுத் தததளித்து அல்லது றும கல்லூரி ஆசிரியரின வாழ்க்கையை திறம்படச் சித் தரிததுக் கட்டியுள்ளார். அதோடு இன்றைய கல்விமுறை யின் அவல நிலைகளையும் அவைகளைப் பயன்தரும் வகையில் திருததி மாற்றி அமைபபதன்மூலம் ஆசிரியரின் துயரங்களைக் சளைவதோடு சிர்குலைநதுள்ள இன்றைய சமூகத்தின் கோணல நிலைகளை எப்படியெல்லாம் செப் பணிட இயலும எனபதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்துள் ளார் என்பதை சோத்ய சீலமோ அனுசாண சீலமோ' (வினாவுவது நல்ல பழக்கமா கீழ்ப்படுவது நல்ல பழக்க மா?) 'காலேஜ் வித்யாப்பியாசம் ப்ரயோஜனகரமாகணு மெங்கில்? (கல்லூரிப் படிப்புப் பயனபட வேண்டு மானல்) முதலிய கட்டுரைகளிலிருந்தும் அதயாபக ரோடும்-வித்யார்த்திகளோடும்" (ஆசிரியர்க்கும்-மாண வர்க்கும்) என்ற நூலின் மூலமும் நாம நன்கு அறிந்துணர முடிகிறது. இவரது கவனம் முழுவதும் திறனாய்வுத் துறையைச் சுற்றியே படர்ந்திருப்பதால் படைப்பிலக்கியங்களை இவர் அதிகமாக உருவாக்கவில்லை. "ப்ரொஃபஸர்.' (பேராசிரியர்) என்ற புதின மன்னியில் "கொததயில் நின்னு குரிசிலேக்கு'(ஜெபமாலையிலிருந்து சிலுவைக்கு)