உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தொ. க்க காலத்தில் திறனாய்வு பற்றிக் கொண்டிருந்த கருத்துககளையும கண்ணோட்டததையுமே மாற்றிக் கொண்டார் எனலாம் இதன் பினனர் இவர் நுண syson flag &psis a licy (Impressionistic Criticism) போக்கைக் கைவிட்டு வரலாற்றுப் போக்கில் அல்லது சமூகக் கணணோட டததில திறனாய்வை மேற்கொள்ள லானார் பின்னா இவ்விரண்டு போக்குகளையும் இணைத துப் புதுமுறையை உருவாக்கியுள்ளார் "நாட காந்தம் கவித்துவம்' (கவிதையின் முடிவு நாடகம்) என்ற திறனாய்வு நூல் இம முறைக்குச் சிறந்ததொரு திறனாய்வு இலக்கண நூலாகவே அமைந்துள்ள தெனலாம். கூர்த்த ஆராய்ச்சி நுண்ணோக்கும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாக வடிதது உணர்த்திக் காட்டும் எழுத்து வன மையும் கொண்ட பேராசிரியர் முண்டசேரி எழுத் தாளனின நாடியைப் பிடித்துப் பார்ப்பதில் தன்னிகரறற வராக-திறனாய்வுலகின் விடிவெள்ளியாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம் அவர் எழுத்தாளனையும் அவன் எழுத்தையும நன்கு புரிந்து கொண்ட பின்னரே திறனாய்நது தெளிவதையும தன் இயல்பாகக் கொண் டிருப்பதேயாகும் இளமை முதலே எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் இனிது வாய்க்கப்பெறற இவர் தனது வன்மைமிகு எழுத் தாலும சொல்லாலும் இடையறாது திறனாய்வுத் துறைக் குச் சிறப்பேறறி வருவதோடு ஆற்றல கொண்ட இளம் பரம்பரையொன்றையே இன்று வளர்த்து விடடிருக் கிறார் எனக் கூறின் அஃது மிகையன்று.