பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கெட்டு', மஞ்ஞ", பாதிராவும் பகல் வெளிச்சமும்' ஆகிய புதினங்கள் காலத்தை வென்று நிற்கும பெற்றி யுடையவைகளாகும். இவைகளுள் மஞ்ஞ'வும் 'நாலு கெட்டு'வும் முனனரே தமிழில பெயர்ககபபட்டு வெளி வந்துளளது. இவரது காலம’ எனும படைப்பை சாகித் திய அசககதெமி, 1970ஆம ஆணடிறகான தலைசிறந்த மலையாள மொழிப் படைப்பு' என த தேர்ந்தெடித்து பரிசளித்தது. இவரது புதினப் படைப்புகளுள அளவில பெரியதான இஃது இக்கால சமுதாய வாழ்வை அப்பட்ட மாக, எதாாதத நோக்கில் அழகுற தொகுத்து வழங்கு கிறது. பாததிரப் படைப்புக்களும் பாததிரங்கள் மூல மாகவும் ஆசிரியர் கூறறாகவும் சமூகத்தின் உண்மைநிலை அழகுறப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது இப்புதி னம என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் மொழி பெயர்ககப்பட்டது. இதன மொழிபெயர்ப்பு முறையை ஆய்ந்து இதுவரை இருவர் எம். லிட். பட்டம் பெற்றுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. இவரது பேருழைப்பால் உருவான புதினம 'மஞளு", எனபதாகும பெரு நாவலாக உருவான இஃது பினனர் ஆசிரியரால் குறுநாவலாக சப்பம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது இவர் மலையாளத் திரைப்படத துறைக்கும் கணிச மான அளவுக்கு இலக்கியத் தொனடாறறியுள்ளார். இவரது எழுததாறறலால் உருவான இருட்டின்றெ ஆத்மாவு' என்ற படைப்பு திரைப் படமாக உருவாகி, 1967ஆம ஆண்டின் தலைசிறந்த மலையாள மொழிப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. மற்றும் 'நிழலாட்டம்’, ‘முறப்பெண்ணு போன்ற கதை களையும் திரைக்கென இவர் எழுதி யளித்துளளாா. அவை நூல் வடிவிலும் வெளி வந்துளளன. தொடர்ந்து இவர் திரைப் படங்களுக்கேற்ற கதைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார்.