பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இன். மொழி, பிராந்திய உணர்வுகளைக் கடந்த நிலையில் இதயங்கள் ஒருங்கிணையவும் அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வு வலுப்பெறவும் எனது இம் முயற்சி பயன்படும் எனப் பெரிதும் நம்புகிறேன். இதற்குச் சிறந்ததோர் முன்னுரையை ஆங்கிலத்தில் வழங்கிய டாக்டர் சி.ஆர். சர்மா அவர்கட்கு என் இதயம் நிறைந்த நன்றி. முதற்பதிப்பை ஆதரித்தது போன்றே இம்மறு மதிப்பையும் தமிழ்கூறு நல்லுலகு ஆதரிக்கும் என நம்பு கிறேன். சென்னை-40 அன்பன் * 8.5-1997 மணவை முஸ்தபா