பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இவர் நாட காசிரியர் மட்டுமல்லர். புதினப் படைப் பாளருமாவார். இவரது புதினப் படைப்புகளில் குறிப் பிடத்தக்கது தொடக்க நாட்களில இவர் எழுதிய 'விஸ் வாமித்ர சிருஷ்டி எனற புதினமாகும் பிற புதினப் படைப்புக்களைப் போலன்றி இது தனித்துவப் போக் குடையதாகும தனனுணர்வுத் தொடர் எனற புதிய முறையை இவர் திறம்பட இப்புதினத்தில் கையாண்டு வெற்றி பெறறுள்ளார் தன்னுணர்வின நீரோட்டமான நிலையை செம்மையுறச் சித்திரிக்கும் இப்புதினத்தில் வரும் பாத்திரமொனறின மூலம சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவைப் போக்கில் ஆராய்கிறார். 'புருஷார்தத" 'அனாதி ப்ருக்கருதி புருஷ குமாரசம்பவா' முதலியன மற்ற சில புதினங்கள் இப்பதினங்கள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு போக்கில் சோதனை முறையாக எழுதப்பட்டவை களாகும். இவரது இலக்கியப் படைப்புக்கள் ஒவ்வொன் லுமே ஒரு சோதனைப் படைப்பு எனத துணிந்து கூற முடியும். "சோகச் சக்கரம் பூர்வரங்கா சம்புஷ்ட ராமா யணா' முதலிய படைப்புக்கள் உள்ளத்தைக் கிளறி சிந்திக்கத் தூணடுபவைகளாகும். இவரது அமரத்துவப் படைப்புக்களுள் ஒனறான நிருத்தர குமாரா'வில் வரும் உத்தர குமாரன் பாத்திரம் உணர்ச்சிப் பிழம்பாக அமைந்து வாழ்வின் உண்மைத் தன்மையை உணர்த்திக காட்டும் அரியதொரு பாததிரப் படைப்பாகும். இக் கால கல்விப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து சிததிரிக் கும் சரஸ்வதியின் சர்க்கஸ் குறிப்பிடத்தக்கதோர் படைப்பாகும் புதிய புதிய சோதனைகளையும் உத்திகளையும் நுணுக்கங்களையும் கையாணடு நாடகங்களையும் உரு வாககும் ஆத்யா எப்போதும் சமுதாயக் கோணல் நிலை களைச் சுட்டிக்காட்டத் தவறுவதேயில்லை. கொடுமை