பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதோ, பார் ஒரு குழந்தை பூனையோடு விளையாடுகிறது. அந்தப் பூனை ஒரு பத்தை வைத்துக்கொண்டிருக்கிறது. பந்தை உருட்டுவதில் பூனைக்குப் பிரியம். குழந்தையும் பத்தை உருட்டும் சிறு குழந்தை பூனையுடனே பிரியமாக விளையாடும்