________________
108 4.21 சிலம்பு, மேகலை இவ்விரு காப்பியங்களிலுமே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஒன்றிய கிளைக்கதைதான் இடம்பெற்றுள்ளது.16 காப்பியக் கதைப் போக்கை மாற்- றும் ஒன்றிய கிளைக்கதை, காப்பியங்களில் மிகக் குறைவா- கவே இடம் பெறும் என்பதை இவ்விரு காப்பியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 4.22 சிலப்பதிகாரத்தில், காப்பிய ஆசிரியரான அடிகள் தன் வாழ்க்கையையும் கதைப்படுத்தி இணைத்துக் கொண். டுள்ளார். இக்கிளைக் கதை, காப்பியப் போக்குக்குச் சிறி தும் தேவையில்லாதது என்றாலும், அடிகள், இக்கதையைக் காப்பியத்துடன் இணைத்துள்ள திறம் போற்றுதற்குரியது. சாத்தனார், தன்னைக் காப்பியத்தில் எங்குமே இனம் காட்டு டிக கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4.23 சிலம்பில். அடிகள் ஒரே கிளைக்கதையை இரு வேறு நோக்கில் எடுத்தாண்டுள்ள போக்கை1 மேகலையில் மட்டுமல்ல வேறு எந்தத் தமிழ்க்காப்பியங்களிலும் காண முடியாது. 4.24 அதேபோல், ஒருவருடைய வாழ்க்கைக் கதையை இருவேறு பகுதியாக்கி. இருவேறு நோக்கில், இருவேறு கிளைக்கதையாகப் படைத்துள்ன தன்மையை மணிமேக லையில் அன்றி வேறு எந்தத் தமிழ்க் காப்பியங்களிலும் காண முடியாது. 4.25 சிலப்பதிகாரத்தில் அடிகள், மையக்கதையையே கிளைக்கதையாக்கிப் பேசியுள்ளார். இந்தப் போக்கும் மேக- லையில் மட்டுமன்றிப் பிற காப்பியங்களிலும் காண முடியாத ஒனறாகும். 4.26 சிலப்பதிகாரத்தில், அடிகள், ஒரு கிளைக்கதைவை மற்றொரு கிளைக்கதைக்கு அழுத்தம் தருவதாய்ப் படைத்