________________
7 மணிமேகலையில் 7.0 சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து தமிழுக்குல் கிடைத்த காப்பியமான மணிமேகலை, முந்திய காப்பியத் இத பலநிலைகளிலும் அடியொற்றியே எழுந்தது. இதன் ஆசிரியர் சாத்தனார் துணைக்கதைகளை எடுத்தாள்வதிலும் இலம்பையே பின்பற்றியுள்ளார். அவர். துணைக்களதாள் காப்பியத்திற்குத் தரும் பெருமித நடை கருதியும், காப்பியத் தைச் சமுதாயம் தழுவியதாக ஆக்கவும் நினைத்து, தன் காப்பியத்தில் துணைக்கதைகளை எடுத்தாண்டுள்ளார்.இத் துணைக்கதைகள் மணிமேகலைக் காப்பியத்தைப் பல்வதை யிலும் சுலையூட்டிச் செழிப்பிக்கின்றன. 7.1 மணிமேகலையில், புராணக்கதை, வரலாற்றுக் கதை, நாட்டுப்புறக்கதை என்ற மூவகைக் கதைகளுமே பயின்று வருகின்றன என்றாலும், சிலம்பைப் போல் புராண- கதைகளே அதிகம் எடுத்தாளப்பட்டுள்ளன. மொத்தத் துணைக்கதைகளில், 72./. புராணக்கதைகளும், 22./வரீ காற்றுக்கதைகளும்,6/.நாட்டுப்புறக்கதைகளும் இடம்பெற் றுள்ளன.இவ்வாறு, சாத்தனார் புராணக்கதைகளையே அதி- கம் எடுத்தாண்டடாலும், சிலம்பில் அவ்லகைக் கதைகளுக்கு அடிகள் கொடுத்தழுக்கியத்துவத்தை இவர் கொடுக்கவில்லை அதாவது. அடிகளைப் போல் புராணக் கதைகளைப் பரவு-