உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. 149 ருந்த ஊருக்கு வந்தவன். தன் தாய் என அறியாது, பொது மகள் என்று கருதி அவளுடன் கூடினான். பின்பு அவளைத் தன் தாய் என அறிந்து உயிர் நீத்தான். இக்கதை மற்றக் கதைகளைப்போல் அல்லாமல் ஒரு அறிவுரை ஊட்ட எடுத் தாளப்பட்டுள்ளது. காமத்தினால் விளையும் பெருங்கேட்டை இத்துணைக் கதை உணர்த்துகின்றது. 7 4,2 வேடன் தை மடமான் ஒன்று நீர் வேட்கையால் நீர் தேடி அலையும் போது, வேடன் ஒருவன் அதன்மேல் அம்புவிட, அம்மான் தன் இனத்தை விளித்து அழைக்கும் பெருங்குரல் கேட்டு வேடன் அதன் அருகே ஓடிச்சென்று காண. அம்மான் துடித் கண்ணில் நீர் மல்க உயிர்விடுவதைப் பார்க்கிறான். அவ்வாயிலா ஜீவனின் மரணம், அவ்வேடனை வருத்த, அவன் தன் மீதே அம்பைப் பாய்ச்சிக் கொண்டு இறந்து விடுகிறான். இக்கதையை. நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும் சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக் கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப் பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய ளாகி உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு ஓட்டி யெத்தோ னோருயிர் துறந்ததும் 28 AK என்று சாத்தனார் படைத்துக்காட்டியுள்ளார். இக்கதை உயிர்க் கொலையால் வரும் துன்பத்தை எடுத்துரைக்க கின்றது. இவ்விரு நாட்டுப்புறக் கதைகளையும் சற்று விரிவாகச் சாத்தனார் படைத்துள்ளார். பௌத்தக் கொள்கையை விளக்குவதற்காக எடுத்தாளப்பட்ட இவ்விரு துணைக்கதை- களையும் வாசகர்கள் தெளிவுற அறிதல் வேண்டும் என்ற