உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 சான்று: சிலப்பதிகாரத்தில் கதை தொடங்கும் நக ரான புகாரில் உள்ள தாளங்காடிப் பூதக்கதை புகாரில் சிறப்பு பேசவே காப்பியத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. காப்பியக்கதை நடக்கும் புகார் பற்றிய கதை ஆதலால் தொடர்புடையதாக அமைந்துவிடுகிறது. 38 6.2.5 காப்பியம் பேசும் சமயத் தொடர் காப்பியப் புலவன் தான் பேச விரும்பும் சமயத்தை மையக்கதையுடன் புகுத்திப் பேசுவது போல், கிளைக்கதை- யிலும் பேசுவான். மையக்கதை பேசும் சமயத்தைக் கிளைக். கதையும் பேசுவதால் காப்பியத்துடன் அக்கிளைக் கதை தொடர்புடையதாகிறது. சான்று: மணிமேகலையின் மையக்கதை பெளத்தமதக் கொள்கை பேசும். காத்தனாரும் சக்கரவாளக கோட்டக் கதையைப் பௌத்தம் பேசுவதாய் அமைத்து மூலக்கதை. டன் தொடர்புபடுத்தி விடுகிறார். 6.2.6 காப்பியப் பாவிகத் தொடர்பு காப்பியம் பேசும் பாவிகத்தை விளக்கும் முகமாகச் சில கதைகள் மையக் கதையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. சான்று: கம்ப ராமாயணத்தின் பாவிகம் 'அறம் வெல்- தும் பாவம் தோற்கும்' என்பதே. இரணியன்கதை இப்பாவி- சுத்தையே விளக்கி நின்று காப்பியத்தில் தொடர்புடைய தாக அமைகிறது. 7.0 கிளைக்கதைகளின் வகைகள் காப்பியக் கிளைக்கதைகளை வகைப்படுத்திக் கண்டான் கிளைக்கதை பற்றிய தெளிவு ஏற்படும். கிளைக்கதைகளை அவற்றின் பயன்பாட்டை ஒட்டி வகைப் படுத்தலாம். அவற்றின் தன்மை கருதி வகைப்படுத்தலாம். அவை, காப்- பியத்துடன் இணையும் பாங்கைக் கொண்டு வதைப்படுத்த- sar.