உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 7.7 பயன்பாட்டை, ஒட்டி வகைப்படுத்தல் காப்பியத்தில், கிளைக்கதைகள், அதன் ஓட்டத்திற்கோ பாத்திரத்திற்கோ பயன்படும் விதத்தில் 1. ஒன்றிய கிளைக்கதை 2. ஒட்டிய கிளைக்கதை 3. ஊன்று கிளைக்கதை என முப்பிரிவாக வசைப்படுத்தலாம். 7.1.1 ஒன்றிய கிளைக் கதை 3 இவ்வகைக் கிளைக்கனத, மையக் அவைகளை, கதையின் ஓட் டத்தைத் திசைதிருப்பும்; அல்லது மையக்கதைத் தலைவன், தலைவியின் வாழ்க்கைப் போக்கில் இக்கதைகள் மாறுதலை உண்டாக்கும். சான்று: சிலப்பதிகாரத்தில், பொற்கொல்லன் கூறும் கதை கோவலன் வாழ்வினைப் போக்குவதுடன், காப்பிய ஓட்டத்தையும் திசை திருப்புகிறது. இவ்வகைக் கிளைக்- கதை மிகச் சிறுபான்மையாகவே காப்பியத்தில் காணப்- டும். 40 7.1.2 ஒட்டிய கிளைக் கதை மையக்கதையின் விளக்கத்திற்காக இவ்வகைக் கிளைக் - கதைகள் எடுத்தாளப்பட்டிருக்கும்; அல்லது சில பாத்திரங்- ளைப் புரிந்து கொள்ள இக்கதைகள் உதவி செய்யும். காப்- பியத் தலைவன். தலைவியின் வாழ்க்கையோடு இவ்வகைக் கதைகள் சம்பந்தப்பட்டிருக்கும். சான்று: 1)மாடலன் கூறும் கோவலன் பற்றிய மூன்று கிளைக்கதைகள் 2) கோவலன் - கண்ணகி முற்பிறப்புக் கதை 7.1. 3 ஊன்று கிளைக் கதை மையக்கதையின் போக்கில் ஆங்காங்கு ஊன்றுகோல்