பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இரணியன் 2-ஏ.சித்ரபானு: சிந்து சேர்வ சந்தம் எனைச் சந்ததம் தேகந் தனைக் கொந்தும் வந்த மாருதம் கனல் தந்து மாது நான் மயல்பெருகிடும்படி செயும்விதந்தனையுணர் இருகையாலும் என்னைப் பிணித்தே இன்பவேட்கை தன்னைத் தணித்தே மருவ வேண்டுமே ப்ராணேசா வரது தீது மாது மீது அத்தியாயம் 2 (சிங்) 3-ஏ. ப்ரகலாதன்: (சிக்) 3.சித்ரபானு: ('கண்யமுள்ள நாதசுகுமாரா' எ.மெ.மால் கோஸ்- ஆதி) ப்ராண நாதரே உமை நான் பிரியேன் - நீர் பிரிந்திடில் என்ற னுயிர் தரியேன் - நல்ல பூணுமலர் மணம் போலே நாமேசதா புஷ்பமஞ் சத்தினிற் கிடப் போமே. உன் மையலே என் மனதைத் தூண்டும்- எனக் குன்னைவிட என்ன சுகம் வேண்டும் மிகு கன்னலடி உன் இதழின் ஊற்று-மிகு கட்டழகி உன்மனதைத் தேற்று.