பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. லீலாவதி: பாட்டுகள் அத்தியாயம் 3 (கரனடா-.ஆரி ) ஆசைக் கொருபிள்ளை அரிதாய் வளர்த்த கிள்ளை கேசத்துக் கவன்பாத்ரம் கேரிழையாள் என்நேத்ரம் தேசங்கள் தோறும் சென்று திகைத்திடு வசனோ என்று ஊசலாடுதே மனம் 5. இரணியன்: உரைப்பீரே ஓர் எத்தனம் அலட்சியம் தான்என் சொல்லோ ஐயாஉம் மனம் கல்லோ கலக்கமெத்த காள் தீரும் காணுதல் எத்தகோம்? (அடாணா—ருபகம்). கெட்ட ஆரியரை நாச 87 (ஆசை) காரியரை விட்டிடாதே- அவர் ஆணவர் தன்னை அடக்கிடவேண்டு மிப்போதே அறுபல்லவி (மூடுகு) எருழவர் மாடுகளை இணைத்தல் போலவரைப் பிணைத்துக் காவவிலே திணித்துவைத் திடுவாய் (ஆரிய )