பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுகள் எங்கே பஞ்சைப்பயல் எங்கே இங்கித் ததி ▸ எங்கே வஞ்சப்பயல் எங்கே?- 8. சேனாதிபதி: 7. இரணியன்: (இந்திராதியர் கண்டு மயங்கும் எ.மெ.செஞ்சுருட்டி - ரூபுகம்) ஆச்சர்யமே!சூழ்ச்சி செய்ய வந்தாய் சீச்சீ நீயொரு பெண் பூச்சி என் - அரண்மனை தனில் நுழைந்தனையா? (ஆச்) பேச்சும் பேசாத மிலேச்சப் பெண்ணே இன்று பேடித்தன ஆரியரின் மூடச்செயல் சாலகன்று நீங்கள் சொல்லும் ஈசரர் ஆணையும் பூசுரர் ஆணையும் இதுவோ (நீங்கள்) தூங்கும்போது கொல்லச் சொல்வது நீதமா? ஈங்கிதுபோல் செய்வதுதான் ஆரியரின் வேதமா? அத்தியாயம் 6 நித நிதம் வெகு ஜனங்களிடம் ('தேவகுமார சேசு' எ.மெ. அமீர்கல்யாணி - திஸ்ர ஏகம்.) எட்டாத கொம்புத்தேனும் கிட்டுமென்று சொல்வதா? பாரில் நாமும் வெல்வதர? என்று சொன்னால் பட்டாளச் சக்ரவர்த்தியைப் (கரவலாளர்) எட்டான திசைதனிலும் இரணியன் மட்டற்ற மகிழ்ச்சிகொள்வார் 89 அவரை எல்லாம் கொல்வதா ?