பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

viii 12. "ஆரியரல்லாத தேச மக்கள் காடுகளுக்குள் விரட் டப்பட்டார்கள். அதுவும் போதாதென்று அவர் களை (ராக்ஷர்கள்' என்றும் 'அசுரர்கள்' என்றும் ஆரியக் கவிகளும் ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு ஏற்கனவே இருந்த 'தஸ்யு' அல்லது 'விரோதி என்ற பெயர் நாளடைவில் பிசாசு, பூதம், ராக்ஷஸன் என்ற பெயர்களாக மாற்றப்பட்டு விட்டது. 37 ஸர் வில்லியம் வில்ஸன் ஹண்டர், K.O.S.I., OL.E., M.A. (Oxon) L.L.D. (GAL) "இந்திய மக்களின் சரித்திரம் (பக்கம் 41) O 13. "திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்துவந்த ஆரியர்களோடு கடும் போர் புரியவேண்டியிருந்தது; இத்தகைய சண்டைகளின் வேகத்தையும் கடுமையை யும்குறிக்கக்கூடிய பல ஸ்லோகங்களை ரிக்வேதத் தில் காணலாம்.' Dr. ராமேஷ் சந்த்ர மஜும்தார், M.A., Ph.D. ப்ரொபஸர், டாக்கா யுனிவர்ஸிட்டி, "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரீகமும்" (ப.22) 14. "ராமாயணக் கதையானது ஆரியர்களுடைய பலத் தைக் குறிப்பிடவும், அவர்களுடைய எதிரிகளும் விரோதிகளுமாகிய திராவிடர்கள் எவ்வளவோ உயர்ந்த நாகரீகத்தை யடைந்திருந்துங்கூட, அவர் மிக மோசமான, கேவலமான முறையில் சித்தரித்துக் காட்டுவதற்காகவும் எழுதப்பட்ட களை தாகும்." புலவர். டி. பொன்னம்பலம் பிள்ளை, "மலபார் க்வார்டர்லி ரெவ்யூ"