பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

is 15.வெற்றி பெற்றவர்களுக்கு இயங்கையாக ஏற்படும் அகங்காரத்தில் பிராமணர்கள் தங்கள் விரோதிக ளாகிய தஸ்யூக்களை' குரங்குகளென்றும், காடிக ளென்றும், ராக்ஷசர்களென்றும் எழுதிவைத்தார் கள். ஆனால் இவ்வாறு இழிவு படுத்தப்பட்ட வகுப்பார்களிடமிருந்து பல நாகரீகங்களை இப் பிராமணர்களே கற்றுக்கொண்டார்களென்பது குறிப் பிடத்தக்கதாகும்." ஷோஷி சந்தர் டட், "இந்தியா - அன்றும் இன்றும்." (பக்கம்-15) 16. "பூனை இனத்தார் தங்கள் எஜமானனாகிய கவர் னரைப்பார்த்துச் சொன்னதாவது:- பழைய எங்களுடைய பரம்பரையும் (ப்ரரம்மணர்) நாய்களுடைய பரம்பரையும் (திராவிடர்கள்) ஆதி காலந் தொட்டே ஜன்ம விரோதிகள் என்பது எங்க ளுக்குத் தெரியாததல்ல; அதாவது, மிகப் காலத்தில் ஆரியர்கள் தஸ்யூக்களைக் கேவலப் படுத்திய காலம் முதல், 'சூரர்கள்' என்பவர்கள் 'அசுரர்கள்' என்பவர்களோடு சதா போட்டுக்கொண்டிருந்த காலம் முதல், நாங்கள் பகைவர்களாவோம்!" பா வெ. மாணிக்க நாயக்கர், சண்டை "சென்னை மிருகக்காட்சி சாலையில் 'நமக்குள்'- (ப.11} 17. "இந்திரனையும் இதர கடவுள்களையும் பூஜித்தவர் களும், அவைகளைப் பின்பற்றியவர்களும் 'தேவர்கள்" என்று சொல்லிக்கொண்டார்கள். இந்திர வணக்கத்தை திர்த்தவர்களையும், யாகங்களை திர்த்தவர்களையும் 'அசுரர்கள்' என்று அழைத் தார்கள். இவ்விரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது. எ ஏ.ஸி.தாஸ்,M.A,B.I. சரித்திர ஆசிரியர், கல்கத்தா சர்வகலாசாலை. "ரிக்வேத காலத்து இந்தியா - முதற்பாகம்" (பக்கம் 151)