இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14. பாட்டுகள் சித்ரபானு: ('நமஸ்தே' என்ற மெட்டு) துய ரேன் வாட்ட மேது சொல் லவேண்டு மேயிப்போது உயர் குண முறு காதலா உள்ள குற்ற மென் மீதிலா? உணர்வு கலங்க லானதோ உவகை யனைத்தும் போனதோ ரண வீரா சுகு மாரா நவில வேண் டுமே உதாரா. அத்தியாயம் 9 நீ கற்ற தெலாயிதுவா தீமைக் கனுகூலமதேர யூகத்தினி லேமிகுந்த பித்தந்தானா? தேகத்தினி லோடுவதும் ரத்தந்தானா? அத்தியாயம் 10 16. இரணியன் 15. இரணியன் (நோட் - திஸ்ர ஏகம்) த்ரோகச் செயலோ எனதிடம் ஆரம்பித்தாய் இதுததி பேடிச் செயல் செய்வதற்கும் எண்ணிட்டாயா? வீரத் தமிழர் வாழ்வில் மண்ணிட்டாயா? 93. (கிளிக்கண்ணி, மாண்டு-ஆதி) ஆரியர் சூழ்ச்சியாலே அறிவை இழக்கின்றாரே சீரிய தமிழ ரெல்லாம் - மந்த்ரி சிந்தனை தீர்ந்தனரோ! (து) காரியம் சாய்வதற்கே கடவுளென் றொன்றுசொல்லி ஊரை ஏமாற்றுகின்றார் - மந்த்ரி உணர்விலா ஆரியர்கள்.