94 இரணியன் சாமர்த்தியம் இல்லாததால் சாமிதன் சொந்த ஏமாற்றை நம்புவதோ- மந்த்ரி இதற்குநாம் அஞ்சுவதோ? தீமையே ஒருருவாய்ச் சேர்ந்திட்ட ஆரிய நாமினி விட்டுவைத்தால் - மந்த்ரி காசயிகச் சேர்வது மெய். யரை அத்தியாயம் 11 17. இரணியன்: [மென்றார் ('உன்னிட மடத்தனத்தை எ.மெ.அடாணா - ஆசி) துஷ்டா விட்டா! விட்டா உன்றன் துடுக்கும் மிடுக்கும்நலம் தடுக்கும் கெடுக்கும் உனக் கடுக்கும் படிக்கு நடப்பாய். அநுபல்லவி இடுக்கண் மிகுக்கும்படி தொடுக்கும் மொழியைச்செவி மடுக்கும் எனதுடலம் துடிக்கும் அட (விட்டா சரணம் பிடிக்கும் தமிழர்களின் கொடிக்கும் எனதுமணி முடிக்கும் பழுதுவரும் படிக்கு நடப்பதென்ன? குடிக்குக் கொடுமைசெய நடிக்கும் ஆரியர்களின் படிப்பைப் படிக்கவந்தாய் தடிப்பயலே இத்ததி (விடடா) அத்தியாயம் 12 18. சித்ரபானு: ("என்ன விலை வேண்டும்' எ.மெ.ப்யாக் ஏகம்) விரல் பட்டிருந்தாலன்றோ தெரியும் - என் யட்சமுள்ள தங்கள் மீது சக்ரவர்த்தியின் கை (விரல்)
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/113
Appearance